திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் பசீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்சனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ருக்சனாவுக்கும் அனுமந்தநகரைச் சேர்ந்த டீ மாஸ்டரான ராஜ்குமார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் ராஜ்குமார் அரிவாளால் ருக்சனாவை வெட்டினார். இதனால் படுகாயமடைந்த ருக்சனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர்.
டீ மாஸ்டருடன் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
நான் இருக்கும் போது எப்படி கூப்பிடலாம்…? மனைவி கண்முன்னே கணவரை துடிதுடிக்க கொன்ற கள்ளக்காதலன்…. பரபரப்பு சம்பவம்….!!
தென்காசி மாவட்டம் வி கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆமோஸ். இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆமோசடன் பணிபுரிந்த சிங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவருடன் அடிக்கடி நந்தினி…
Read moreதீ வைத்து கொளுத்திய கணவர்…. ஓடி வந்து கட்டிப்பிடித்த மனைவி…. திருமணமான 10 மாதத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!
கடலூர் மாவட்டம் மேல பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(29) கடந்த 10 மாணவர்களுக்கு முன்பு விக்னேஷுக்கு சினேகா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த விக்னேஷ்…
Read more