தமிழகத்தில் கொரோனா காலத்தின் போது செலவினங்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் செலவை 50 சதவீதம் குறைத்து பல கட்டுப்பாடுகள் விதித்தது. தற்போது நிதி பற்றாக்குறை படிப்படியாக சீரடைந்து வருவதால் அனைத்து கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. அரசு அதிகாரிகள் அரசு முறை பயணமாக விமானத்தில் செல்ல முடியும். அதனைப் போலவே அரசு பணியாளர்களுக்கான பயணப்படி, தினபடியை ரத்து செய்த உத்தரவும் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான கட்டுப்பாட்டை நீக்கியது தமிழக அரசு… சற்றுமுன் அறிவிப்பு…!!
Related Posts
“இடி அமின் ஆட்சியை நடத்தி விட்டு இம்சை அரசன் போல் உளறுகிறார்”…10 தேர்தலில் அதிமுக தோற்றது ஏன்..? போட்டு தாக்கிய ஆர்எஸ் பாரதி..!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திராவிட மாடல் ஆட்சியின் 2.0 வெர்ஷன் நடக்கும் என்றார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அடுத்து வரும் தேர்தலில் அதிமுக வெர்ஷன் தான் நடக்கும் என்று பதிலடி கொடுத்தார். இதனை…
Read more“66 2026-ல் 6 ஆக குறையும்”… பாஜகவிற்கும் அதன் அடிமை அதிமுகவுக்கும் Get Out தான்.. கரப்ஷன் ஆட்சி நடத்திய இபிஎஸ் வெர்ஷன் பற்றி பேசலாமா…? ஆர்.எஸ் பாரதி..!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக திராவிட மாடல் ஆட்சி தான் அமையும் என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி அடுத்து வரும் தேர்தலில் அதிமுக வெர்ஷன் தான் என்று…
Read more