இரண்டும் ஒரே விலையில் விற்பதால் தக்காளிக்கு பதில் ஆப்பிள் வாங்கி சாப்பிடலாம் என EPS கூறியுள்ளார். விலை உயர்வு பற்றி பேசிய அவர், ‘எடைக்கணக்கில் வாங்கிய நிலை மாறி தற்போது எண்ணிக்கையில் தக்காளி வாங்கும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சிகாலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது என சாடியுள்ளார்.

எடை கணக்கில் தக்காளி வாங்கிய நிலை மாறி தற்போது எண்ணிக்கை கணக்கில் பயன்படுத்தும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் பார்த்துக்கொண்டோம் என தெரிவித்துள்ளார். மேலும், புதிய பயிரை அதிகளவில் சந்தைக்கு சப்ளை செய்தால் மட்டுமே இந்த பயிர்களின் விலை குறையும் என மத்திய அரசு மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.