வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழை வெளுத்து வாங்கும் என்றும் ஒடிசா, கோவா, ஆந்திரா,தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனவலை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி …. சற்றுமுன் ரெட் அலர்ட்… எச்சரிக்கை…!!!
Related Posts
அடுத்தடுத்த அடி…! “சிகிச்சையில் மனைவி…” பிள்ளையுடன் கோவிலுக்கு சென்று தம்பதி செய்த காரியம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!
சூரத் நகரத்தில் பங்கு சந்தை இழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சவுகார் பஜார் பகுதியில் வசித்து வந்த விபுல் பிரஜாபதி, அவரது மனைவி சரிதா மற்றும் 12 வயது மகன்…
Read moreஓஹோ… நீ மாப்பிள்ளை ஆகிட்டியா…? அந்த போட்டோவை உடைத்து தலித் வாலிபர் மீது கொடூர தாக்குதல்…. பரபரப்பு சம்பவம்…!!
உத்தரப்பிரதேசம் அஜீஸ்பூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் தலித் மாப்பிள்ளை விஷால் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தி, சாதியை பற்றி பேசி அவமதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 6 அன்று நடந்த இந்த சம்பவத்தில், டாக்டர் அம்பேத்கர்…
Read more