சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தியதாக லாரி டிரைவர் விக்டர் ஜேம்ஸ், அம்மாபேட்டையை சேர்ந்த சாதிக் பாட்ஷா, சுப்பிரமணியம், நடேசன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பலுடன் ரேஷன் கடையின் விற்பனையாளராக வேலை பார்க்கும் ஜெயந்திமாலா என்பவருக்கு தொடர்பு இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனால் ஜெயந்திமாலாவை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பள்ளப்பட்டி கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க துணை பதிவாளர் முத்து விஜயந்திமாலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்
கடத்தல் கும்பலுடன் தொடர்பு…. ரேஷன் கடை பெண் விற்பனையாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
“பிரிந்து சென்ற மனைவி”.. வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமி… பெயிண்டர் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!
சென்னை மாவட்டம் புளியந்தோப்பு பகுதியில் விஜயகுமார் (47) என்பவர் வாசித்து வருகிறார். இவர் பெயிண்டர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் விஜயகுமார் மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் தன் கணவரை…
Read moreஅலறிய வாலிபர்…! முகத்தில் கத்தியால் வெட்டி…. ஆட்டோ ஓட்டுனரை துடிதுடிக்க கொன்ற கும்பல்…. போலீஸ் விசாரணை….!!
மதுரை மாவட்டம் உலகனேரி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் அபினேஷ். இவர் ஆட்டோ ஓட்டுனர். நேற்று இரவு அபினேஷ் ஆட்டோவில் தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் வந்த மர்ம நபர்கள் அபினேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில்…
Read more