2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது தெற்கு மாகாணமான ஜார்ஜியாவில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்த குற்றத்திற்காக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு அட்லாண்ட் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சில நிமிடங்களிலேயே 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொடுத்ததன் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். தனது கைது சம்பவம் பற்றி டிரம்ப் கூறுகையில், இது அமெரிக்காவில் மற்றுமொரு சோகமான நாள் என்றும் வழக்கு தொடர்ந்திருப்பது அரசியல் உள்நோக்கம் உடையது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“அதிபர் தேர்தல் மோசடி” கைது செய்யப்பட்ட டிரம்ப்…. சில நிமிடங்களிலேயே விடுதலை…..!!
Related Posts
“இன்று புனித வெள்ளி இப்படித்தான் தொடங்குச்சு”… எங்க பார்த்தாலும் ரத்தம் மக்களின் அலறல்.. வேதனையின் உச்சத்தில் உக்ரைன்.. வீடியோ வைரல்..
உக்ரைனின் ஹார்கிவ், சுமி மற்றும் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 70 பேர் காயமடைந்துள்ளனர் என அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். “இன்று புனித வெள்ளிக்கிழமை ரஷ்யா இப்படித்தான் தொடங்கியது – பாலிஸ்டிக் ஏவுகணைகள்,…
Read moreவீட்டிலேயே கெமிக்கல் சோதனை செய்ய முயன்ற சிறுவன்… விபரீதத்தில் முடிந்த பரிசோதனை… கை, கண்களை இழந்த பரிதாபம்..!
சீனாவில் உள்ள குவாங்சோ நகரில் தாயக்டாங் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூவாங். அவரது 15 வயது மகன் கெமிக்கல் தொடர்பான பாடங்கள் மீது அதிக ஆர்வம் உடையவராக இருந்துள்ளார். இதனால் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வீட்டிலேயே அந்த சிறுவன் கெமிக்கல் சோதனை…
Read more