தமிழகம் முழுவதும் சேதமடைந்துள்ள கட்டிடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது கட்டிடங்கள் உள்ளிட்டவற்றில் சேதத்தை கண்டறிந்து அதில் உரிய பழுது நீக்கும் பணிகள் அல்லது மறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உடனே…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்தது அதிரடி உத்தரவு….!!!
Related Posts
BREAKING: வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை வாயு…. வெளியான சூப்பர் தகவல்….!!
சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நீலாங்கரை, அடையாறு, திருவான்மியூர், சேப்பாக்கம்,…
Read moreFLASH: ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு இனி ரூ.2000 கருணைத்தொகை…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!
தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி, கோயில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் கருணைத் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் வெளியிட்டார். இதனுடன், கிராம கோயில் பூசாரிகள்…
Read more