தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ளார். அதில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து உள்ள நிலையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கூறியுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் பல இடங்களில் சேதம் அடைந்துள்ள பொது கட்டிடங்களை அகற்றவும், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள் நீர்த்தேக்கங்களை கண்டறிந்து மதிப்பீடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு… தலைமைச் செயலாளர் புதிய அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“சிறுவயதிலேயே கலைந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் கனவு”.. விபத்தில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவனின் மதிப்பெண் 433..!!
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …
Read moreBreaking: 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்ற மளிகை கடைக்காரரின் மகன்… +2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தல்…!!
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு…
Read more