
நேற்றைய இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட் நகலை மெயில் அனுப்புங்கள் என ஏ.ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
AR ரகுமான் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் திரும்பிச் சென்ற பார்வையாளர்கள் தங்களது டிக்கெட்டின் நகலை அனுப்புமாறு ஏ.ஆர் ரகுமான் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் டிக்கெட் வாங்கிக் கொண்டு நிகழ்ச்சியை பார்ப்பதற்காக வருகை தந்து பார்க்க முடியாமல் போனவர்கள் மீண்டும் பார்ப்பதற்கு ஏற்பாடுகளை செய்வதற்காக எங்கள் குழுவானது முயற்சி செய்யும். அதற்காக ஏ.ஆர் ரகுமான் தனது twitter பக்கத்தில் மெயில் ஐடியையும் பதிவு செய்திருக்கிறார். இந்த மெயில் ஐடிக்கு நீங்கள் டிக்கெட்டை அனுப்ப வேண்டும் என்று பதிவேற்றி இருக்கிறார். இந்த பதிவு மூலமாக அவருடைய ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிஏற்பட்டுள்ளது.
Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to [email protected] along with your grievances. Our team will respond asap🙏@BToSproductions @actcevents
— A.R.Rahman (@arrahman) September 11, 2023