மேகதாது விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விவரம் தெரியாமல் பேசி வருகிறார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். எப்போதுமே தமிழகத்திற்கு தண்ணீர் விடமாட்டோம் என்றுதான் கர்நாடகா பேசி வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.