தமிழகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவு ஆகியவற்றுக்கான கட்டணத்தை பொதுமக்கள் க்யூ ஆர் கோடு மூலமாக எளிதில் செலுத்தும் படியான சலுகை அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குடியிருப்பு களில் இருக்க குடிநீர் வாரியம் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குடியிருப்பு ஓனர்கள் வாடகை குடியிருப்பு காரர்களிடம் பணம் வாங்கியாவது கட்டாயமாக குடிநீர் வரியை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நோட்டீசை அலட்சியப்படுத்தினால் கட்டாயமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.