முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் குறித்து சமீப காலமாகவே பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது பாலிவுட் நடிகர் வருண் தவானும், கதாநாயகி கீர்த்தி சுரேஷும் ஆட்டோவில் ஏறி செல்கின்றனர். இருவரும் ஆட்டோவில் செல்லும் வீடியோ சமூக வலைதளஙகளில் வைரலாகி வருகிறது.

இருவரும் பாலிவுட் படத்துக்காக இணைந்து நடித்து வருகின்றனர். வருண், கீர்த்தி நடிக்கும் புதிய படத்தை அட்லீ இயக்குகிறார். ஆட்டோ ரைடு வீடியோ ஷூட்டிங்கில் அனைவரும் பங்கு கொள்கிறார்கள். இதை பார்த்த நெட்டிசன்கள் வித்தியாசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.