
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொத்தன் குளம் பகுதியில் போலீசார் தீவிரல் வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் பொது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கனகசபாபதி என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கனகசபாதியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1/2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.