
திமுகவினரின் கலெக்ஷன், கமிஷன், கரப்சன் ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய இபிஎஸ், ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த அவர் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. NDA கூட்டணி இருந்து அதிமுக வெளியே வந்து விட்டதால் லோக்சபா தேர்தலில் தோற்று விடுவோம் என ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார்.