
பொதுவாக கடற்கன்னிகள் போன்ற உயிரினம் இருப்பதாகவும் மனிதர்களுக்கு ஆபத்து காலத்தில் உதவுகிறது என்ற எண்ணம் அதிகமாக இருந்து வருகிறது. கடலுக்கு அடியில் புதைந்துள்ள ரகசியங்கள் படிப்பதற்கும் கேட்பதற்கும் சுவாரசியமாக இருந்தாலும் கடற்கன்னிகள் குறித்து நாம் திரைப்படங்களில் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்பொழுது தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள நாடு பப்புவா நியூக்கினியா. இதன் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பி.
அங்கு கடற்கரை ஒன்றில் கடற்கன்னி போன்ற ஒரு பெரிய உருவத்துடன் மர்ம உயிரினம் கரை ஒதுங்கி உள்ளது. இதனை அடுத்து இதுகுறித்து ஆய்வில் இவை கிளப்ஸ்டார் என்று அழைக்கப்படும் உயிரினம் என்று கூறப்படுகிறது. இவை எவ்வாறு உருவாகின்றன? என்பது குறித்து தெரிந்து கொள்வது மிகவும் கடினம் என ஆழ்கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.