கடகம் ராசி அன்பர்களே,
இன்று எதிலும் நேர்மையுடன் காணப்படுவீர்கள். யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கிறது. கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். வார்த்தைகளை உச்சரிக்கும் போதும் கவனமாக இருங்கள்.
தெளிவாக எதுவும் சொல்ல பாருங்கள். அனைவரையும் மதிக்க வேண்டும். கோபங்கள் வேண்டாம். எதிர்பார்த்தபடி நன்மை நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடம் மாற்றம் கிடைக்கும். இந்த நாள் முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்.
இன்று பெண்களுக்கு சிந்தனையில் ஒரு நிலை வேண்டும். சிந்தனை குழப்பமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். இன்று மாணவர்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பீர்கள். வெற்றி உங்கள் வசமாகும். விளையாட்டுத் துறையிலும் சாதிக்க முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: ஐந்து மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்