தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ககன் தீப் சிங் பேடி, தீரஜ் குமார், விஜயகுமார், மணிவாசன் மற்றும் சுனில் பாலிவால் ஆகிய ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐந்து பேருக்கும் தற்போது உள்ள துறைகளில் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு… இரவோடு இரவாக அறிவித்த தமிழக அரசு….!!!
Related Posts
பயங்கர அதிர்ச்சி…!! “பாகிஸ்தான் கொடியை எதிர்த்து பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு”… நெல்லையில் பரபரப்பு..
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அரசாங்கம் பாகிஸ்தானுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துள்ளதோடு…
Read moreBreaking: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு… இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!
அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்.பி கே.சி பழனிச்சாமி மீது எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். இதில் தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இபிஎஸ் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், எடப்பாடி பழனிச்சாமியை…
Read more