தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ மாணவிகள் கட்டணமின்றி நகல்களை பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு www.mycertificates.in என்ற இணையதளம் மூலம் மாணவ மாணவிகள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திடம் இருந்து பெறப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணமின்றி சான்றிதழ் நகல் பெறலாம்…. மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“மது ஒழிப்பிற்காக தன் வாழ்நாள் முழுதும் போராடியவர்”… எளிமையான மனிதர்… குமரி ஆனந்தன் மறைவுக்கு விஜய் உருக்கமாக இரங்கல்…!!!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தகை சால் தமிழர் குமரி ஆனந்தன் நேற்று இரவு உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவர் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நிலையில் தமிழ் மொழிக்காக ஏராளமான நன்மைகளை செய்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழ் மொழி…
Read moreBreaking: தகைசால் தமிழர் குமரி ஆனந்தன் உடலுக்கு அரசு மரியாதை… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன். இவர் ஒரு சிறந்த இலக்கியவாதியாவார். இவருக்கு 93 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். கடந்த…
Read more