
நாதக சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 150 இளைஞர்களை நிறுத்த போவதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் சூளுரைத்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது மேடையில் பேசிய அவர், மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை நேற்றைய தினம் சீமான் அறிவித்தார். மேலும், அதில் 15 பேர் மருத்துவர்கள் ஆவார்கள். திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் விழுப்புரத்தில் போட்டியிடுகிறார். மேலும் நாதக சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 150 இளைஞர்களை நிறுத்த போவதாக கூறியுள்ளார்.