
காங்கிரஸ் நமக்கு அரை நூற்றாண்டுகள் பகை, ஆனால் பாஜக நமக்கு 3,000 ஆண்டுகள் பகை. பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்காக ஊர், தெரு, வீடு வீடாக வந்து ஆதரவு கேட்டாலும் ஒரு வாக்கு கூட பாஜகவுக்கு இல்லை என்கிற நிலையை மக்கள் உருவாக்க வேண்டும் என திண்டுக்கல் செம்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கயிலை ராஜனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது கூறியுள்ளார்.