
நாகப்பாம்பு ஒன்று தனது முட்டைகளை நிலத்தில் ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளதை நபர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். உலகில் மிகவும் விஷம் கொண்ட ஊர்வன என்றால் அது பாம்புகள் தான். இவற்றில் பலவகையான விஷ பாம்புகள் உள்ளது. நாகப் பாம்பை யாரும் எளிதில் சீண்ட மாட்டார்கள். இவைகள் தங்கள் வழியில் குறுக்கிடுவோரை தான் ஆக்ரோஷமாக தாக்கும். இந்த நிலையில் நாகப்பாம்பு ஒன்று தனது முட்டைகளை அடைகாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க