
கல்லூரி கனவு திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில் இன்று தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் கல்லூரி கனவு நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் 12 முடித்த எஸ்சி எஸ்டி மாணவர்கள் பயன் பெரும் வகையில் இன்று முதல் மே 21ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.