
நெல்லை மாவட்டத்தில் “ஏழைகளின் ஊட்டி” என்று அழைக்கப்படும் மாஞ்சோலைக்கு செல்ல இன்று முதல் 10 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரெட் அலெர்ட் காரணமாக கனமழை பெய்ததால் சுற்றுலா பயணிகளுக்கு இந்த பகுதிக்கு செல்ல அனுமதி மறக்கப்பட்டது.
இதனுடைய தற்போது மழை குறைந்திருப்பதால் அடுத்த பத்து தினத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு மாஞ்சோலை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதால் மீண்டும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.