
நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசியுள்ள ‘அஞ்சாமை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சுப்பிரமணியக்கத்தில், விதார்த், நடிகை வாணி போஜன், ரகுராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் அஞ்சாமை. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசப்பட்டுள்ளது .இந்த படம் ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.