
கன்னட திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை பிரணிதா. இவர் கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட ஏராளமான மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது குடியல் தொட்டியில் நுரை பொங்கிய நீரில் அமர்ந்து குளிக்கும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க