மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், நாதக கட்சியானது எப்போதும் போல தனித்து களம் கண்டது. அக்கட்சி பல தொகுதிகளில் 3வது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கிறது.

எதிலும் வெல்லாமல் போனாலும் வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை கணிசமாக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான முடிவு வந்த பிறகு அதன் முழு வாக்கு சதவீதத்தை வைத்து அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.