திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக  நியமிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அவர் முன்னிலையில் இருந்தார். ஆனால் திடீரென நயினார் நாகேந்திரனை பின்னுக்கு  தள்ளி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலைக்கு வந்தார்.

இந்நிலையில் திருநெல்வேலி தொகுதியில் தற்போது பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை இந்தியா கூட்டணி கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள்.