நடிகை ஸ்ரீலீலா தெலுங்கு சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக வளர்ந்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இவர் சேலையில் எடுத்த அழகிய போட்டோ சூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார் .இதை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.