தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 19 சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 29, ஜூலை 13, ஆகஸ்ட் 10, 24, செப்டம்பர் 14, 21, அக்டோபர் 5, 19, நவம்பர் 9, 13, டிசம்பர் 14, 21 மற்றும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 11, பிப்ரவரி 1, 15, 22, மார்ச் 1, 22, ஏப்ரல் 5 ஆகிய 19 சனிக்கிழமைகளில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும். இந்த கல்வியாண்டு பள்ளி மாணவர்களுக்கு அதிக விடுமுறை கிடைத்த நிலையில் வரும் கல்வி ஆண்டில் விடுமுறை குறைந்துள்ளது.