ஆட்டோகிராப் திரைப்படத்தின் நாயகியான கோபிகாவின் தற்போதைய புகைப்படம் ஆனது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கழக 2002 ஆம் வருடம் வெளிவந்த மலையாள படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு ஆட்டோகிராப் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தொட்டி ஜெயா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தன்னுடைய எதிர்த்தமான நடிப்பால் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.  இந்த நிலையில் கடந்த 2008 ஆம் வருடம்  திருமணம் செய்து கொண்டு சினிமாவில் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பின்னர் கடந்த 2013 வருடம் சினிமாவை விட்டு விளக்கினார். இந்நிலையில்  தற்போது குழந்தைகளோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த கைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இது கோபிகாவா? என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.