தமிழகத்தில் இன்று சட்டசபை கூட்டத்தின் போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை குறிப்பில் டாஸ்மாக் கடைகளின் வருமானம் பற்றி கூறப்பட்டுள்ளது. அதன்படி கடந்த வருடத்தை விட இந்த வருடம் ரூ.1734.54 கோடி மதுபான கடை வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-23ஆம் நிதி ஆண்டில் மதுபான கடைகளின் மூலம் ரூ.44,121.13 கோடி வருவாய் கிடைத்தது. ஆனால் இந்த வருடம் வருவாய் அதிகரித்து ரூ.45.855.67 கோடி லாபம் கிடைத்துள்ளது. மேலும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் டாஸ்மாக் வருமானம் பல கோடி அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.