சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திர கன்வென்ஷன் சென்டரில் 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கல்வி விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விழா அரங்கத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள்  கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விஜய் பேசி வருகிறார் . அப்பத்து படித்தவர்களும் அரசியலுக்கு வரவேண்டும்.

நீங்கள் கல்வி பயிலும்போதே அரசியலில் ஈடுபட முடியும் நாள் தோறும் செய்தித்தாள்களை படித்தாலே அது புரியும் நாளிதழ்கள் படித்தால் செய்தி எது கருத்து என்று உங்களுக்கு தானாகவே தெரிய வரும் என்று கூறியுள்ளார்