
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் நடைபெறவுள்து. இந்த திருமணத்தை ஒட்டி, மும்பையின் மிகப்பெரிய IT பார்க்கில் ஒன்றான பாண்ட்ரா குர்லா வளாகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை 15ம் தேதி வரை Work From Home எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள், பிரபலங்கள் வரஉள்ளார். இதனால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.