முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய நிலையி குற்றாலத்தில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு ஒன்றி வெளியிட்டுள்ளார். அதில், “பட்டியல் சமுதாயத்தைத் தவறாகப் பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது காவத்துறை  வழக்குப்பதிவு செய்தது.

அதேபோல, பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த ஒரு அரசு அதிகாரியை தகாத வார்த்தைகளால் அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டியது, அமைச்சர் பொன்முடி, மக்கள் பிரதிநிதி ஒருவரை பொது மேடையில் வைத்து சமுதாயத்தை குறிப்பிட்டு பேசியது, இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.