தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் ஜூலை 31ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி மாலை 6 மணி வரை நீட்டிப்பு செய்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.