ரோபோசங்கர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். வெள்ளி திரைக்கு வந்து தனக்கென்று தனி இடத்தை பிடித்த ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கின்றார். இவர் பிகில் திரைப்படத்தில் நடிகையாக நடிகையாக அறிமுகமானார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் அவருடைய சொந்த மாமன் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இருவரும் தாய் தந்தை ஆகப் போகிறோம் என்றும் தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் எனவும் அவரது கணவர் அறிவித்துள்ளார். இதனை அறிந்த பலரும் சமூக வலைத்தளங்களில் கார்த்திக் – இந்திரஜா தம்பதியை வாழ்த்தி வருகின்றனர்.