திருமணம் என்பது மிகவும் முக்கியமான நாளாக ஒவ்வொருவரும் கருதுகின்றனர். இதனால் அன்றைய தினத்தை மறக்க முடியாத நாளாக மாற்ற மணமக்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதையடுத்து அவர்கள் தனித்துவமான உடை, சுவையான உணவு முதல் கண் கவரும் அமைப்புகள் வரை அனைத்தையும் தனித்து நிற்க வைக்க தம்பதிகள் அடிக்கடி முயற்சி செய்து வருகிறார்கள்.

இருப்பினும் திட்டமிடாத சில நிகழ்வுகள் எப்போதாவது திருமணங்களில் நிகழ்கிறதையடுத்து அது நல்லதாகவோ.! அல்லது கெட்டதாகவோ.! சூழ்நிலைகளை உருவாக்கிறது.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி பலரையும் சிரிக்க வைத்துள்ளது. இந்த வீடியோவில் மணமகன் மணமகளை தூக்கும் போது அவரது பேண்ட் கிழிந்து கழன்றதால் இதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிரிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

மேலும் மணமகள் மணமகனை பின்புறமாக தள்ளிக் கொண்டு மானத்தை மறைக்க போராடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோவிற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு சிலர் “இதுவரை இவ்வளவு வெட்கப்பட்டதக்க தருணத்தை பார்த்ததில்லை” எனவும் ஒரு சிலர் காமெடியாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Julio Campos (@juliocampos0606)

“>