திருமணம் என்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மிக முக்கியமான தாகும். இன்றைய காலகட்டத்தில் வாழ்வில் ஒரே ஒரு முறை நடக்கும் இந்த திருமணத்தில் நிகழும் நிகழ்ச்சிகள், உணவு, உடை போன்றவற்றிற்கு அதிக அளவில் செலவு செய்து பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். அப்படி நடக்கும். திருமணத்தின் போது நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது திருமணம் நடக்கும் போது நல்லது அல்லது கெட்டது கண்டிப்பாக நடக்கும். அவ்வாறு மணமகனுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையாக நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது திருமணம் முடிந்து மணமகன் மணமகளை தூக்கும் போது அவரது பேண்ட் கிழிகிறது. இதனை கண்ட மணமகள் மணமகனின் கண்ணியத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறார். இது வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளிவந்த நிலையில் பொதுமக்கள் பலரும் பல விதமாக பதில் அளித்து வருகின்றனர்.

அதில் ஒருவர் “என்ன வெட்கப்பட தக்க தருணம்” என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர் கிண்டல் செய்து “நீங்கள் பிராண்டட் ஆடைகளை அணிந்திருந்தீர்கள்” என்றார். இன்னொருவர் “இதுவரை இவ்வளவு வெக்கப்படத்துக்கு தருணத்தை பார்த்ததில்லை” என்று கூறியிருந்தார் .மேலும் இந்த வீடியோ மிகவும் வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோவிற்கு எண்ணற்ற கருத்துக்கள் மற்றும் லைக்குகள் குவிந்து வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Julio Campos (@juliocampos0606)

“>