
ICMR-NIE ஆனது, Consultant பணிக்கென 7 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் BE/B.Tech/M.Sc/MBA/MD/MDS/ME/M.Tech/MS தேர்ச்சி பெற்றவர்கள் 70 வயதுக்குள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, பணியின் அடிப்படையில் ரூ.36,440 முதல் ரூ.1,00,000 வரை ஊதியம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பமுள்ளவர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று, 24.09.2024க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.