இந்திய அணியில் இளம் கிரிக்கெட் வீரர் ஆக திகழ் பவர் ரிங்கு சிங். இவர் ஒரு திறமையான கிரிக்கெட் வீரர் என்பதில் சந்தேகம் கிடையாது. இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி கோப்பையை வென்ற நிலையில் அந்த அணியின் உரிமையாளரும் நடிகருமான ஷாருக்கான் ரிங்கு சிங்குவை பார்த்து ‌Gods Plan என்று கூறியிருப்பார்.

இந்த வார்த்தையை தற்போது ரிங்கு‌சிங் தன்னுடைய உடம்பில் பச்சையாக குத்தியுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

https://www.threads.net/@cricthamizha/post/DASlgKIBi2n/?xmt=AQGzmsHMZIfJa92jajVt_QCy1TJIe9CNsncsyhxe9BSRJQ