ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜுலானா தொகுதியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்டார். அவருக்கு போட்டியாக பாஜக யோகேஷ் யாதவை களம் இறக்கியது. இந்நிலையில் ஜுலானா தொகுதியில்  முதலில் முன்னிலையில் இருந்த வினேஷ் போகத் தடுத்ததாக பின்னடைவை சந்தித்தார்.

இருப்பினும் தற்போது அவர் ஜுலானா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் ஹரியானாவில் பாஜக கட்சி வெற்றி பெற்ற ஆட்சியமைக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.