
புதுடெல்லியில் இருக்கும் ஷாஹீன் பார்க் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்குள்ள கட்டிடத்தில் எட்டு வயது சிறுவனின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிசிடிவி கேமரா அடிப்படையில் பிடா ஹுசைன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சிறுவன் வசிக்கும் அதே பகுதியில் தான் உசைன் வேலை பார்த்து வந்துள்ளார். சிறுவன் தனியாக இருப்பதை கவனித்த ஹுசைன் சிறுவனை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். பின்னர் கட்டிட பணிகள் நடைபெறும் இடத்தில் வைத்து பலாத்காரம் செய்ய முயன்றார். அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்து தப்பி செல்ல முயன்றுள்ளார். இதனால் கோபத்தில் ஹுசைன் சிறுவனை செங்கல்லால் தாக்கி கொலை செய்தார். அதன்பிறகு சிறுவன் உடலை அங்கேயே …