
ஊர்க்காவல் படை காவலர்கள் பணியில் மரணம் அடைந்தால் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை 15,000 ரூபாயில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. காயமடைந்தால் வழங்கப்படும் தொகை 10,000 இருந்து 50 ஆயிரம் ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.