தமிழ் சினிமாவில் பிரபுவில் நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். இவருடைய மகன் துக்ளக் அலிகான் போதை பொருள் வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுவிக்கப்பட்ட நிலையில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று சென்னை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மேலும் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் மனுவை  தள்ளுபடி செய்து  உத்தரவிட்டுள்ளது.