நாடு முழுவதும் சொந்த மாநிலத்தில் மக்கள் மத்தியில் அதிக ஆதரவை கொண்ட முதலமைச்சர் என்ற பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்தியா டுடே – CVOTER கருத்துக்கணிப்பில் கடந்த ஆண்டு 37 சதவீதமாக இருந்த இவரின் செல்வாக்கு தற்போது 57 சதவீதமாக உயர்ந்துள்ளது.