நடைபாண்டில் ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் தொடங்கும் நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டிக்கான தேதி பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி சிஎஸ்கே அணியின் முதல் போட்டி மார்ச் மாதம் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத இருக்கிறது.