இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Multi Tasking staff, Executive, junior manager
காலி பணியிடங்கள்: 642
வயதுவரம்பு: 18 – 33
சம்பளம்: ரூ.16,000 – ரூ.1,60,000
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 22

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://cdn.digiaim.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.