CISF  இல் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: பல்வேறு பணிகள்.

பணியிடங்கள்: 1161

விண்ணப்பிக்க கடைசி தேதி: 3/4/2025

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு

வயது வரம்பு: 18 முதல் 23

சம்பளம் 19500 முதல் 62 ஆயிரம்.