
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாளை மாசி மகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக நாளை அரசு அலுவலகங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்றவைகள் செயல்படாது.
அதே நேரத்தில் பொது தேர்வுகள் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக மார்ச் 29ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது