
CISF துணை ராணுவப்படையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 1161
வயது: 18 முதல் 23
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி.
மாத சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,700
மேலும் விவரங்களுக்கு https:cisfrectt.cisf.gov.in